சட்டப்பேரவையில் இன்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மீதான மானிய விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி ,கள்ளச்சாராயம் பெருகும் என்பதால் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது என கூறினார்.
மேலும் குடிப்பவர்கள் அதிகமாக குடித்தால் உடல் நலம் கெட தான் செய்யும் அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது எனவும் கூறினார்.
2018 -19 ல் டாஸ்மாக் வருவாய் – ரூ.31157.83 கோடியை பெற்றது. 2017 -18 ல் டாஸ்மாக் வருவாய் –ரூ.26797.96 கோடியாக இருந்தது. 2017 -18-ம் ஆண்டை காட்டிலும் 2018-19ம் ஆண்டில் டாஸ்மாக் வருவாய் ரூ.4359.87 கோடி உயர்ந்து உள்ளது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…