டேய்..வாடா..குடித்துவிட்டு மோதியவரின் கைவிரலை கடித்து துப்பிய கொடூரம்..!

Published by
kavitha

குடிபோதையில் அடித்துக்கொண்ட இரண்டு குடிகாரார்களில் ஒருவர் மற்றொருவரது விரலை கடித்து துப்பி மிக மூர்க்கமாய் சண்டையிட்ட காட்சிகள் வெளியாகி பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தை அடுத்த புலியகுளம் பகுதியில் இரு தினங்களுக்கு முன் நடந்துள்ளது இந்தச் சம்பவம் இது தொடர்பான காட்சிகள் எல்லாம்  வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் குடிபோதையில் அடித்துக்கொண்ட இரண்டு குடிகாரார்கள் இருவர் மிக நீண்ட நேரமாக சண்டையிட்டுக் கொண்டே உள்ளனர். சண்டை அதிகமாகவே ஆத்திரத்தில் இருவரில் ஒருவர், மற்றொருவரின் ஆட்காட்டி விரலை வாயால் கடித்துத் துப்பி உள்ளார். இருவரையும் அங்கிருந்தவர்கள் தடுக்க முயன்று உள்ளனர்.ஆனால் குடிபோதையில் இருவரும் இருந்ததால் அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.தன்னிலை மறந்து கைவிரல் காயம் பட்டது கூடத்தெரியாமல் சண்டையிடும் காட்சிகளை கண்டு மக்கள் முகம் சுளிக்கின்றனர்.

Recent Posts

LSG vs MI : கேப்டன் பாண்டியா சூழலில் சிக்கிய லக்னோ! மும்பைக்கு 204 டார்கெட் !

LSG vs MI : கேப்டன் பாண்டியா சூழலில் சிக்கிய லக்னோ! மும்பைக்கு 204 டார்கெட் !

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…

22 minutes ago

மீண்டும் CSK கேப்டனாகும் ‘தல’ தோனி? மைக் ஹஸி சூசக பதில்!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…

2 hours ago

கார் ரேஸில் பறக்கும் அஜித்.., பரபரக்கும் அட்டவணை ஏப்ரல் முதல் அக்டோபர் வரை…

சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…

2 hours ago

LSG vs MI : டாஸ் வென்ற மும்பை! பிளேயிங் 11-ல் ரோஹித் இருக்கிறாரா? பேட்டிங் தயாராகும் லக்னோ!

லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…

3 hours ago

“போராட்டம் எதற்கு என்று தெரியாத கட்சி தவெக” – அண்ணாமலை விமர்சனம்.!

சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…

3 hours ago

“விஜய் இந்துக்களுக்கு பச்சை துரோகம் செய்கிறார்!” எச்.ராஜா பரபரப்பு குற்றசாட்டு!

திருச்சி : டெல்லி பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவின்படி, தற்போதுள்ள…

3 hours ago