திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா தொற்று உறுதி..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
திராவிட கழக தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த கொரோனா வைரஸால் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திராவிட கழக தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.