சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந்து ரூ.875.50க்கு விற்பனையாகிறது.
எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைப்பது போல, மாதந்தோறும் சிலிண்டர் எரிவாயுவின் விலையையும் மாற்றுகின்றனர். பொதுவாக சாமானிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதி சமையல் எரிவாயுவின் விலை ரூ.25 அதிகரித்து ரூ.850-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து, ஒன்றரை மாதத்திற்கு பின் தற்போது மீண்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந்து ரூ.875.50க்கு விற்பனையாகிறது. மேலும், வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 5 ரூபாய் குறைந்து ரூ.1,756க்கு விற்பனையாகிறது. சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு, இல்லத்தரசிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…