குடிநீர் பிரச்சனை குறித்து தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது -அமைச்சர் வேலுமணி

Default Image

குடிநீர் பிரச்சனை குறித்து தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது  என்று  அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.இதனால் தமிழக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.குறிப்பாக தலைநகர் சென்னை தடுமாறி வருகிறது.
இதனிடையே அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், குடிநீர் பிரச்சனை குறித்து தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது,மழைநீர் சேகரிப்பு மிக முக்கியமான திட்டம், இது குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது என்று  அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS TAMIL
Aavin milk - Heavy rain
Rohini (13) (1)
TN Weather Update
heavy rain
Mumbai Taj Attack
Southwest Bay of Bengal