டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது! செப்டம்பர் 5ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா செப்டம்பர் 5ம் தேதி நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதி பள்ளிவளர்ச்சி மற்றும் கல்வி மேம்பாட்டிற்கு பாடுபடும் ஆசிரியர்களுக்கு அவரது பெயரில் விருது வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது .டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா செப்டம்பர் 5ம் தேதி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025