இரட்டை இலை லஞ்ச வழக்கு…!கையும் களவுமாக சிக்கிய தினகரன் …!காரணம் என்ன …!

Published by
Venu

தினகரனை இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரம் தொடர்பாக விடுவிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது நீதிமன்றம்.

இது தொடர்பாக இரட்டை இலை சின்னம் விவகாரத்தில், தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கை விசாரித்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்.வழக்கை விசாரித்த டெல்லி பாட்டியாலா நீதிமன்றம், தினகரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவுசெய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.அதேபோல் தினகரன் மீதான குற்றத்துக்கு ஆதாரம் உள்ளது. குற்றத்துக்கு ஆதாரம் உள்ளது என்ற கருத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.இதனால் லஞ்சம் கொடுக்க முயற்சித்தல், முறைகேட்டில் ஈடுபடுதல், சதி திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்.

அதேபோல் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் முகாந்திரம் இருப்பதால் தினகரனை விடுவிக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.தினகரன், சுகேஷ் சந்திரசேகர், மல்லிகார்ஜுனா, குமார் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது.

Image result for dinakaran

வழக்கில் இருந்து நத்துசிங், லலித்குமார், குல்பித்குந்த்ரா உட்பட 5பேரை விடுவித்து டெல்லி நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.மேலும் டிசம்பர் 4 ஆம் தேதி தினகரனை நேரில் ஆஜராகவும் ஆணை பிறப்பித்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றம் விடுவிக்க மறுத்தது மட்டும் அல்லாமல்  டிசம்பர் 4 ஆம் தேதி தினகரனை நேரில் ஆஜராகவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.இதனால் தமிழக அரசியலே இந்த டிசம்பர் 4 ஆம் தேதியை எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.காரணம் என்னவென்றால் அதிமுக மற்றும் அமமுக இடையேயான போட்டி ஆகும்.இதனால் இந்த வழக்கில் ஏதும் சதி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு அதிகமாக இருந்து வருகிறது.

Published by
Venu

Recent Posts

காட்டு பன்றிகள் வேட்டைக்கு அனுமதி! விளக்கம் கொடுத்த அமைச்சர் பொன்முடி!

சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…

9 minutes ago

“பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான்”…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை :  சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…

50 minutes ago

விரைவில் த.வெ.க மாவட்ட செயலாளர்களை தனித் தனியாக சந்திக்கிறார் விஜய்!

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…

1 hour ago

90 மணி நேரம் வேலை: சர்சை கருத்தை கூறிய L&T நிறுவனர்… நடிகை தீபிகா படுகோன் எதிர்ப்பு!

டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…

2 hours ago

பெண்ணை பின்தொடர்ந்தால் 5 ஆண்டு சிறை! சட்டத்திருத்தத்தை அறிமுகம் செய்தார் முதலமைச்சர்!

சென்னை :  சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…

2 hours ago

ஷங்கரின் கேம் சேஞ்சரா? இல்லை கேம் ஓவரா? டிவிட்டர் விமர்சனம்!

சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…

3 hours ago