படித்தோம், வேலைக்கு போனோம், சம்பாதித்தோம் என்று இருக்காதீர்கள், என மாணவர்களுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், நடைபெற்ற கலைத் திருவிழாவில் மாநில அளவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழா மற்றும் அரசுப்பள்ளி மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் விழா ஆகியவை அரங்கேறியது. இந்த விழாவில் பங்குபெற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாணவர்களிடம் உரையாற்றினார்.
அவர் உரையாற்றியதாவது, படித்து முடித்து வேலைக்கு சென்றோம், கை நிறைய சம்பாதித்தோம், திருமணம் முடித்தோம் என்று முடித்துவிடாமல் கலைத்தொண்டையும் சேர்த்து வளர்த்துக்கொள்ளுங்கள். உங்களது அறிவை விரிவுபடுத்தி கலை அறிவாக, கல்வி அறிவாக, பகுத்தறிவாகவும் வளர்க்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…
சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை…
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
சென்னை : வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…