தென் மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து வருகிறது.தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவையில் கன மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வெள்ளம் பாதித்த கோவை – நீலகிரி மாவட்டத்தில் 55 முகாம்களில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் .நீலகிரி மாவட்டத்தில் வெள்ள நிலமை கட்டுப்பாட்டில் உள்ளது.
உதகை, கூடலூர் வட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது, அதிகம் பாதிப்பு ஏற்படும் பகுதிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
தாழ்வான பகுதிகளில் இருந்து 15 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.மழை நிற்கும் வரை பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம். பொது மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் 100% உயிரிழப்புகளை தவிர்க்க முடியும்.அபாயகரமான இடங்களில் செல்ஃபி எடுக்க இளைஞர்கள் முயற்சிக்கவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…