சற்று நேரத்திற்கு முன் சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ரஜினி கூறுகையில் , தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தத்தை அளிக்கிறது.
பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ராஜதந்திரத்தோடு காஷ்மீர் விவகாரத்தை கையாண்டார்கள். எதை அரசியலாக்க வேண்டும், எதை அரசியலாக்க அரசியலாக்க கூடாது என்பதை சில அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும் என கூறினார்.
மேலும் நாட்டின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது என்பதால் காஷ்மீர் விவகாரம் தொடர்பான நடவடிக்கையை பாராட்டினேன் என கூறினார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் தமிழக அரசியல் மையமாக போயஸ் கார்டன் வருமா? என்ற கேள்வி எழுப்பினர் . அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த் காத்திருந்து பாருங்கள் என கூறினார்.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…