பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக லேசான மழைக்கு தான் வாய்ப்பு இருக்கிறது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவலை தெரிவித்துள்ளார்.
![rain pradeep john](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/rain-pradeep-john.webp)
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழ்நாடு தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, சென்னையில் தற்போது பல இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவில் இருந்து வேளச்சேரி, பல்லாவரம், தாம்பரம், போரூர், ராயபுரம், திருவொற்றியூர், நந்தனம் தரமணி, அடையாறு உள்பட பல இடங்களில் கனமழை பெய்கிறது.
இந்நிலையில், இந்த மழையை பார்த்து பயப்படவேண்டாம் என தமிழ்நாடு வெதர்மேன் தகவலை தெரிவித்துள்ளது. கடலோர பகுதிகளில் மழை பெய்ய தொடங்கும். இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக பெய்யும் கடைசி மழை இதுவாக தான் இருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் மேகங்கள் தற்போது ஆந்திராவை நோக்கி நகர தொடங்கியுள்ளன. எனவே, மிதமான மழைக்குதான் வாய்ப்புள்ளது. ” என வெதர்மேன் பிரதீப் ஜான் தகவலை தெரிவித்துள்ளார்.
Final spell of the rains from the low for KTCC, the rains will start in areas close to the sea, this will be mostly the last spell from this low pressure as the clouds will move into Andhra coast. This will be normal rains.
The low pressure is almost parallel to Chennai coast… pic.twitter.com/UJoWGtEPFk
— Tamil Nadu Weatherman (@praddy06) December 19, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024![Today Live 19122024](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Today-Live-19122024.webp)
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024![Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Congress-MP-Rahul-Gandhi-BJP-MP-Pratap-Chandra-Sarangi.webp)
“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!
December 19, 2024![suriya and bala](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/suriya-and-bala.webp)
நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!
December 19, 2024![Congress MPs - BJP MPs Protest in Parliament](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Congress-MPs-BJP-MPs-Protest-in-Parliament.webp)
அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…
December 19, 2024![Protest against Amit shah speech](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Protest-against-Amit-shah-speech.webp)
தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
December 19, 2024![GOLD PRICE](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/GOLD-PRICE-7.webp)