ஒருவேளை எல்.கே.சுதீஷ் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் இப்படி பேசியிருக்கலாம்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தேமுதிக கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தேமுதிக கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 2011-ம் ஆண்டில் கூட்டணியில் தேமுதிக இல்லாதிருந்தால், இன்று அதிமுக என்ற கட்சியே இருந்திருக்காது என்றும், கூட்டணிக்காக அதிமுக பின்னால் தேமுதிக செல்லவில்லை. அதிமுக தான் தேமுதிக பின்னால் வருகிறது என விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக தலைமை பேச்சாளர் வைகை செல்வன் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், அதிமுக யாரிடமும் கெஞ்ச வேண்டிய அவசியமில்லை. ஒருவேளை எல்.கே.சுதீஷ் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் இப்படி பேசியிருக்கலாம். இருந்தாலும், அதிமுகவை உரசி பார்க்கும் செயலில் தேமுதிக ஈடுபட வேண்டாம் என கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…