மாணவர்கள் நாளைக்கு பள்ளிக்கு வர வேண்டாம்! மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

கோவை மாவட்டத்தில் இடைவிடாமல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணாமாகவும், மாணவர்கள் நலன் கருதியும் விடுமுறை அளிப்பதாக கூறினார். கோவை மட்டுமின்றி, நீலகிரி மாவட்டத்திலும் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் கூறினார்.