நடிகர் அஜித் அவர்களின் பாணியில் ரசிகர்களுக்கு எச்சரிக்கை அறிக்கை விட்டு இருக்கும் விஜய்.
அரசு பதவிகளில் உள்ளோர், அரசியல் கட்சி தலைவர்களை விஜய் மக்கள் இயக்கத்தினர் விமர்சிக்கக்கூடாது என்று நடிகர் விஜய்யின் உத்தரவின் பேரில் விஜய் மக்கள் இயக்கம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அரசு பதவி மற்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் யாரையும் விமர்சிக்க கூடாது. அதனை மீறி விமர்சித்தால் மக்கள் இயக்கத்தை விட்டு நீக்குவதுடன் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கனவே இதுதொடர்பாக பலமுறை இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தோம் என்றும் கூறியுள்ளார். இருப்பினும் விஜய் அவர்களின் அறிவுறுத்தலை மீண்டும் யாரேனும் மீறினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன்படி,யாரையும், எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் ரசிகர்கள் விமர்சனம் செய்யக்கூடாது. பத்திரிகை, இணையதளங்கள், போஸ்டர்களில் விமர்சித்து எழுதவோ, பதவிடவோ, மீம்ஸ் போடவோ கூடாது என ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…