முதல்வருக்கு கருப்புக் கொடி காட்டிய விவகாரத்தில், விநாயகம், சிவகுமார், சிவா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலையில் இருந்து செங்கத்துக்கு பிரச்சாரம் மேற்கொள்வதற்காக ஞாயிற்றுக்கிழமை மாலை முதல்வர் பழனிசாமி சென்றுள்ளார். அப்போது செங்கம் அருகே உள்ள மலை கிராமத்தில் விவசாயிகள் சிலர் கருப்புக்கொடி காட்டி செங்கம் உள்ளே வராதே, திரும்பி போ என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, பாதுகாப்புக்காக பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அங்கு சென்றனர். உடனடியாக கருப்புக்கொடி காட்டி அவர்கள் தப்பித்து சென்று விட்டனர். இதனைத் தொடர்ந்து, திருவண்ணாமலையில், முதல்வர் பிரச்சாரம் செய்யும் இடங்களில் பொதுமக்களிடம் போலீசார் கெடுபிடி காட்டினர். இந்நிலையில் கருப்புக் கொடி காட்டிய விவகாரத்தில், விநாயகம், சிவகுமார், சிவா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…