தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பெயரில் முகநூல் பக்கத்தில் போலி கணக்கு தொடங்கி, பணவசூலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
பொதுவாக சமூக வலைத்தளங்களில் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களின் பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு, சிலர் மோசடிகளில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பெயரில் முகநூல் பக்கத்தில் போலி கணக்கு தொடங்கி, பணவசூலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதனையறிந்த ராதாகிருஷ்ணன் அவர்கள், தனது நண்பர்கள் மற்றும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், முகநூல் கணக்கில் இருந்து தனது பெயரை சொல்லி யாரும் பணம் கேட்டால், யாரும் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள் என அறிவுறுத்தியுள்ளார்.
டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது…
டெல்லி : மினி உலகக் கோப்பை என்று பிரபலமாக அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் இறுதிப் போட்டியில்…
சென்னை : கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) 1 கிராம் தங்கம் ரூ.7,940க்கும், 1 சவரன் தங்கம் ரூ.63,520க்கும் விற்பனையானது. நேற்றைய…
சென்னை : இசையமைப்பாளர் இளயராஜா லண்டனுக்கு சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி பெரிய சாதனை படைத்த இளையராஜா இன்று…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், பாராட்டுக்கள்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…