முடிந்தது தேர்வுகள் – இன்று முதல் விடுமுறை

- அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ளது.
- தேர்வுகள் முடிந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வுகள் தொடங்கியது.கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி தொடங்கி 11,12 -ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வுகள் கடந்த 20 ஆம் தேதி முடிந்தது.கடந்த டிசம்பர் 13 -ஆம் தேதி 10 ஆம் வகுப்பு மற்றும் பிற வகுப்புகளுக்கான தேர்வுகள் தொடங்கியது.
தேர்வுகள் அனைத்தும் நடைபெற்ற நிலையில் அரையாண்டுத் தேர்வுகள் நேற்றுடன் அனைத்துப் பள்ளிகளிலும் தேர்வுகள் முடிந்தது.தேர்வுகள் முடிந்த நிலையில் இன்று முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிந்த பின்பு ஜனவரி 2 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு அடுத்தடுத்து வருவதால், பள்ளிகளும் இயங்காது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
April 30, 2025
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025
கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!
April 30, 2025
“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!
April 30, 2025