என்னை பார்க்க வருபவர்கள் பொன்னாடை போர்த்துவதை தவிர்த்து புத்தகங்கள் வழங்குங்கள் – அமைச்சர் மனோ தங்கராஜ்

Published by
லீனா

என்னை பார்க்க வருபவர்கள் பொன்னாடை போர்த்துவதை தவிர்த்து புத்தகங்கள் வழங்குங்கள் என அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தியுள்ளார். 

பொதுவாக அரசியல் தலைவர்களை சந்திக்க செல்பவர்கள், அவர்களுக்கு பொன்னாடை போர்த்துவது, பூங்கொத்து கொடுப்பது வழக்கம். இந்நிலையில், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ ராஜ் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘குமரி மாவட்டத்தில் நூலகங்களுக்கு புத்தகங்கள் தேவைப்படுகிறது.பொதுவாகவே நூலகங்களுக்கு புத்தகங்கள் கொடுப்பது வழக்கம்,என்னை சந்திக்க வரும் நண்பர்கள் பொன்னாடைகள் அளிப்பதை தவிர்த்து ஏழை மாணவர்கள் பயன்படும் படி புத்தகங்கள் அளித்தால் நலமாக இருக்கும் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தன்னை சந்திக்க வருபவர்கள் பொன்னாடை போர்த்தாமல், அதற்கு பதிலாக புத்தகங்களை வழங்குமாறு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
லீனா

Recent Posts

காஷ்மீர் தாக்குதல் : “விசாரணைக்கு நாங்கள் தயார்!” பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு!

காஷ்மீர் தாக்குதல் : “விசாரணைக்கு நாங்கள் தயார்!” பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…

6 minutes ago

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…

46 minutes ago

பாகிஸ்தான் அதிகாரியின் ‘கழுத்தறுப்பு’ சைகையால் வெடித்த சர்ச்சை! வைரலாகும் வீடியோ…

லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…

2 hours ago

திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…

2 hours ago

Live : தவெக பூத் கமிட்டி மாநாடு முதல்… இந்தியா – பாகிஸ்தான் எல்லை பதற்றம் வரை…

சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…

3 hours ago

நள்ளிரவில் எல்லை மீறிய பாகிஸ்தான்! பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்!

டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…

3 hours ago