தமிழர்களின் பெருமையை அழிக்க நினைக்கும் மத்திய அரசுடன் கூட்டு வைத்துள்ளது அதிமுக அரசு என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்கள் குறைகள் கேட்கும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.அந்த வகையில் இன்று சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார்.அப்பொழுது அவர் பேசுகையில், தேர்தலுக்காக வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் சமத்துவபுரம் அமைத்து தரப்படும்.கருணாநிதி ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் அதனை அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தி விடும்.விவசாயத்திற்கான முக்கிய திட்டமான முல்லை பெரியாறு திட்டம் சிவகங்கைக்கு கொண்டு வரப்படும்.தமிழர்களின் பெருமையை அழிக்க நினைக்கும் மத்திய அரசுடன் கூட்டு வைத்துள்ளது அதிமுக அரசு.சிவகங்கை அமைச்சரை நான் பலமுறை சட்டசபையில் தேடி பார்ப்பேன் ,ஆனால் கிடைக்கமாட்டார்.எதுவுமே செய்யாதது தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் மிகப்பெரிய சாதனை.மக்களைப்பற்றி முதலமைச்சர் பழனிசாமிக்கு எந்த கவலையும் இல்லை. நீட் தேர்வு ,7 பேர் விடுதலை ,விவசாயிகள் தொடர்பாக பழனிசாமி நாடகம் நடத்தி வருகிறார் என்றும் பேசியுள்ளார்.
சென்னை: 2025ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கும் என்றும், அன்று தமிழக ஆளுநர்…
நெல்லை : இன்று தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஆழ்த்தும் வகையில் அதிர்ச்சியான சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது. பட்ட பகலில் நெல்லை…
டெல்லி: முன்னாள் முப்படைகளில் தலைமைத் தளபதியான பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்ததற்கு மனித…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக திமுகவை விமர்சித்து பேசி வருவதால் அவருக்கு திமுக…
சென்னை : தரமான படைப்புகளை எப்போது ஏமாற்றம் அளிக்காமல் மக்களுக்கு கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இதுவரை இவர் இயக்கிய…
சென்னை: ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு…