மருந்து தொழிற்சாலை விரிவாக்க பணிகளுக்காக பறவைகள் வாழ்விடப்பகுதியை சுருக்குவதா? வைகோ புகார்!
5 கி.மீ. சுற்றளவு கொண்ட வேடந்தாங்கல் பறவைகள் வாழிடப்பகுதியை 3 கி.மீ. அளவுக்கு சுருக்குவதா?
தமிழக அரசு மருந்து தொழிற்சாலை விரிவாக பணிகளுக்காக தேசிய காடுகள் உயிர் இயல் வாரியத்திடம் 5 கி.மீ. சுற்றளவு கொண்ட வேடந்தாங்கல் பறவைகள் வாழிடப்பகுதியை 3 கி.மீ. அளவுக்கு சுருக்குவதற்காக கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த வைகோ, 5 கி.மீ. சுற்றளவு கொண்ட வேடந்தாங்கல் பறவைகள் வாழிடப்பகுதியை 3 கி.மீ. அளவுக்கு சுருக்குவதா? வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தமிழக அரசு மருந்து தொழிற்சாலை விரிவாக்க பணிகளுக்காக பறவைகள் வாழ்விடப்பகுதியை சுருக்குவதற்காக வைகோ புகார் தெரிவித்துள்ளார்.