தமிழகத்தில் எது விலை ஏறினாலும் பாஜக தான் காரணம் என திமுக பேசுகிறது என வானதி சீனிவாசன் பேச்சு.
மின்கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தில் பல இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய வானதி சீனிவாசன், மின் கட்டண உயர்வால் சிறு, குறு தொழிற்சாலைகள் கடுமையான சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்; 100 யூனிட் இலவசமாக கொடுத்து ஏழை எளிய மக்களை ஏமாற்றுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவிலிருந்து பிரித்து தனி தமிழ்நாடு வேண்டும் என்று சொல்ல திமுகவிற்கு தைரியம் இருக்கிறதா? நான் சவால் விடுகிறேன்; தமிழ்நாட்டை பிரிக்க நினைப்பது பிரிவினை தான். தமிழகத்திற்கு ஒவ்வொரு முறையும் உதவி செய்வது பாஜக தான்; தமிழகத்தில் எது விலை ஏறினாலும் பாஜக தான் காரணம் என திமுக பேசுகிறது என தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…