பாஜக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு, வேலைவாய்ப்பு குறித்து ஒரு வரியாவது இருக்கிறதா என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற உள்ளது.இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெற உள்ளது.
தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சேலம் சீலநாயக்கன்பட்டி பிரசார கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.அப்போது அவர் பேசுகையில், பாஜக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு, வேலைவாய்ப்பு குறித்து ஒரு வரியாவது இருக்கிறதா? என்றும் மத்திய பாஜக ஆட்சி 5 ஆண்டுகளில் சாதனை என்று ஏதாவது செய்திருந்தால் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கலாமே என்று பேசினார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…