பாஜக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு, வேலைவாய்ப்பு குறித்து ஒரு வரியாவது இருக்கிறதா – மு.க.ஸ்டாலின் கேள்வி

Default Image

பாஜக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு, வேலைவாய்ப்பு குறித்து ஒரு வரியாவது இருக்கிறதா என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற உள்ளது.இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி  நடைபெற உள்ளது.

தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சேலம் சீலநாயக்கன்பட்டி பிரசார கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.அப்போது அவர் பேசுகையில், பாஜக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு, வேலைவாய்ப்பு குறித்து ஒரு வரியாவது இருக்கிறதா? என்றும்  மத்திய பாஜக ஆட்சி 5 ஆண்டுகளில் சாதனை என்று ஏதாவது செய்திருந்தால் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கலாமே என்று பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்