மருத்துவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Default Image

மற்ற அனைவரையும் விட மருத்துவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், திட்டங்களை துவங்கி வைப்பதற்காக சென்ற போது, லிப்டின் இயக்கம் தடைபட்டதால், லிப்ட்டினுள் சிக்கிக் கொண்டார். இதனையடுத்து அவர், லிப்டின் ஆபத்துக்கால கதவின் வழியே வெளியேறினார்.

இதனை தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அரசு மருத்துவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். மற்ற அனைவரையும் விட மருத்துவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும், ஸ்டான்லி மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளில் லிப்டுகளை புதியதாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi