மருத்துவர்கள் அலட்சியம் தாய் – பிறந்த குழந்தை மரணம்.!

Published by
murugan
  • நாமநாதபுரத்தில் குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே தாயும்  ,அவரது குழந்தையும் உயிரிழந்தனர்.
  • பிரசவத்தில் மருத்துவர்கள் அலட்சியத்தால் தான் தாய் -குழந்தை இறந்ததாக உறவினர்கள் குற்றசாட்டு .

நாமநாதபுரத்தில் உள்ள ராஜசூரியமடை சேர்ந்தவர் முருகேசன்.இவருக்கும் அரியக்குடியை சார்ந்த ராமசந்திரன் மகள் கீர்த்திகாகவும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.முருகேசன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் கர்ப்பிணியான கீர்த்திகாவுக்கு நேற்று திடீர்ரென பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது.

இதனால் கீர்த்திகா உறவினர்கள் அவரை நாமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கீர்த்திகாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே கீர்த்திகாவும் ,அவரது குழந்தையும் உயிரிழந்தனர். பின்னர் கீர்த்திகா மற்றும் அவரது குழந்தையின் உடல்கள், அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து இன்று காலை கீர்த்திகாவின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரசவத்தில் கவனக்குறைவு காரணமாகவே தாய் மற்றும் குழந்தை உயிரிழந்து உள்ளனர். இதற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

 

Published by
murugan

Recent Posts

மல்லிகார்ஜுன கார்கே மீது தாக்குதல்? சபாநாயகரிடம் காங்கிரஸ் பரபரப்பு புகார்!

மல்லிகார்ஜுன கார்கே மீது தாக்குதல்? சபாநாயகரிடம் காங்கிரஸ் பரபரப்பு புகார்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…

27 minutes ago

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…

42 minutes ago

பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…

2 hours ago

99.2% மொபைல் போன்கள் இந்தியாவிலே உற்பத்தி! மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால்.  இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…

2 hours ago

“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…

3 hours ago

“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!

சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…

3 hours ago