மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் ! தமிழக டிஜிபிக்கு, சுகாதாரத்துறை செயலர் கடிதம்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
போராட்டத்தில் ஈடுபடாத மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி தமிழக டிஜிபிக்கு, சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கடிதம் அனுப்பியுள்ளார்.
அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு , மருத்துவர் பணியிடங்களை குறைக்க கூடாது மற்றும் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடாத மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி தமிழக டிஜிபிக்கு, சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கடிதம் அனுப்பியுள்ளார்.இதனையடுத்து தமிழக டிஜிபி திரிபாதி மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
18 நாட்கள் 36 கதாபாத்திரங்கள்.. நாளை முதல் மோகன் லால் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் அப்டேட்.!
February 8, 2025![L2E EMPURAAN](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/L2E-EMPURAAN.webp)
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! கெஜ்ரிவால் தோல்வி., மணீஷ் சிசோடியா தோல்வி!
February 8, 2025![Arvind Kejriwal - Manish sisodia](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Arvind-Kejriwal-Manish-sisodia.webp)