உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மருத்துவர்கள் போராட்டத்திற்கு எதிராக வழக்கு….!!!
மருத்துவர்கள் போராட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த ஜலால் என்பவர் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஜலால் அவர்களின் மனுவை ஏற்று மதியம் இ மணிக்கு அவசர வழக்காக ஐகோர்ட் விசாரிக்க உள்ளது.