நாகை மாவட்டத்தில் இயங்கி வந்த போலி பல்கலைகழகத்திற்கு சீல்வைத்து அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
நாகை மாவட்டம் குத்தாலத்தில் இயங்கி வந்த போலி பல்கலைகழகத்திற்கு சீல்வைத்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.செல்வராஜ் என்பவர் நடத்தி வந்த போலி பல்கலைகழகத்திற்கு சீல் வைத்து சுகாதார,காவல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். போலி பல்கலைகழகம் மூலம் 12 ஆண்டுகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மருத்துவர் சான்றிதழ் தரப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…