அதிமுகவினரின் சட்டையை தொட்டா, திமுகவினரின் சட்டையை கிழிக்கனும் – அமைச்சர் பரபரப்பு பேச்சு
அதிமுகவினரின் சட்டையை தொட்டா, திமுகவினரின் சட்டையை கிழிக்க வேண்டும் என்றுஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பாக பேசியுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், தேர்தல் நேரத்தில் அதிமுகவினரின் சட்டையை தொட்டால், திமுகவினரின் சட்டையை கிழிக்க வேண்டும் .
மேலும் அதிமுகவினரின் வீட்டின் கதவை திமுகவினர் தட்டினால், திமுகவினர்களின் வீடுகளில் உள்ள கதவை உடைக்க வேண்டும் என்று பேசினார்.ஜெயிப்பதற்கு என்னென்ன சித்து வேலைகள் இருக்கோ அத்தனையும் செய்வேன் என்று தெரிவித்தார்.