பாதிப்பு இருந்தால் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் …! தமிழக பாஜக தலைவர் தமிழிசை
ஸ்டெர்லைட் ஆலையால், உண்மையில் எவ்வளவு பாதிப்பு என்பதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலையால், உண்மையில் எவ்வளவு பாதிப்பு என்பதை நீதிமன்றத்தில் தமிழக அரசு சமர்ப்பிக்க வேண்டும் . பாதிப்பு இருந்தால் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.