கடமை தவறாதீர்கள் ; கண்ணியத்தை விட்டு விடாதீர்கள் – முதல்வர் வேண்டுகோள்!
மு க ஸ்டாலின் அவர்கள் கட்சியில் உள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது யாராக இருந்தாலும் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத வகையில் இருக்க வேண்டும்.
உங்களிடம் கேட்டுக் கொள்வது கடமை தவறாதீர்கள், கண்ணியத்தை விட்டு விடாதீர்கள் எந்த தவறுக்கும் இடம் கொடுக்காதீர்கள் என தெரிவித்துள்ளார்.