தப்பிச்சிடலாம்னு நெனச்சீராதீங்க….! சிறை தண்டனை உறுதி….!!!

Default Image

டிடிவி தினகரன் பாஜகவுக்கு சிக்கினால் கொடுத்தாலும் சிறை தண்டனை உறுதி தான் என ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

ஜெ.அன்பழகன் அவர்கள் கூறுகையில், மோசடி வழக்கில் இருந்து எப்படியாவது தப்பித்து விடலாம் என்று நினைத்து பாஜகவுக்கு டிடிவி தினகரன் சிக்கினால் கொடுப்பதாக ஜெ.அன்பழகன் அவர்கள் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், டிடிவி தினகரன் பாஜகவுக்கு சிக்கினால் கொடுத்தாலும் அவருக்கு  சிறை தண்டனை உறுதி என்று அவர் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்