வெளியூர் செல்ல அனுமதிக்கு நேரில் வரவேண்டாம் எனவும் இணையத்தளம் மூலமாக அனுப்பலாம் எனவும் சென்னை மாநகராட்சி விளக்கம்.
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்துக்கொண்டே வருவதால், இந்தியா முழுவதும் 40 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் அதிகளவு கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாவட்டமாக சென்னை விளங்குகிறது.
இருப்பினும், சென்னை மக்கள் தங்களது உறவினர்களின் நிச்சயிக்கப்பட்ட திருமணம், மருத்துவ பயணங்கள் மற்றும் உறவினர்களின் மரணம் ஆகியவற்றிற்கு முன்னனுமதி பெற்று வெளியூருக்கு செல்லலாம் என அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்பொழுது முன்னனுமதி வாங்குவதற்கு யாரும் நேரில் வந்து விண்ணப்பிக்க தேவையில்லை எனவும், இணையதளங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…