புதுச்சேரியில் கல்வி நிறுவனங்கள் பெற்றோர்களையும், மாணவர்களையும் கல்விக்கட்டணம் செலுத்த கோரி நிர்வாகம் நிர்பந்திக்கக் கூடாது – புதுசேரி கல்வித்துறை
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
புதுசேரியில் இதுவரை 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி அதில் 3 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். புதுசேரியிலும் கொரோனா முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது.
இதனால், பலர் வேலையின்றி தவித்து வருவதால், புதுச்சேரியில் கல்வி நிறுவனங்கள் பெற்றோர்களையும், மாணவர்களையும் கல்விக்கட்டணம் செலுத்த கோரி பள்ளி/கல்லூரி நிர்வாகம் நிர்பந்திக்கக் கூடாது என புதுசேரி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…