Breaking News :வேலூரில் திமுக வெற்றி உறுதியாகிறது!

வேலூர் தொகுதியில் இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.இதில் தபால் ஒட்டு எண்ணப்பட்டதில் இருந்து முதல் நான்கு சுற்று வரை ஏ.சி சண்முகம் முன்னிலையில் இருந்தார்.
ஏ.சி சண்முகம் தொடர்ந்து மூன்று மணி நேரம் முன்னிலையில் இருந்தார். பின்னர் ஏ.சி சண்முகத்தை பின்னுக்கு தள்ளி கதிர் ஆனந்த் முன்னேறினார்.இந்நிலையில் இன்னும் 1757 வாக்குகள் தான் எண்ணப்பட்ட வேண்டிய சூழலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 7585 வாக்குகள் முன்னிலையில் உள்ளதால் திமுகவிற்கு வெற்றி உறுதியாகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிப்பு அறிவிக்கவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025