திருவாரூரில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அதிமுக உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. கடந்த காலங்களில் தேர்தல் தள்ளிப்போக காரணமாக இருந்தது திமுக தான்.
ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் செயல்படவில்லை. தமிழகத்தில் அதிமுக இருக்கக்கூடாது என்றுதான் செயல்படுகிறார். முதலமைச்சர் குறித்து விமர்சித்து பேச கமல்ஹாசனுக்கு எந்தவித அடிப்படை தகுதியும் கிடையாது. அவர் அதை தவிர்த்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர், கார் ரேஸ் ஓட்டுநர் என பன்முக திறமையாளராக விளங்கும் அஜித் குமாருக்கு நேற்று முன்தினம் டெல்லியில்…
சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…
சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…
தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…
தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…