திமுகவை எதிர்ப்பது மட்டும்தான் அதிமுகவின் கொள்கை என செல்லூர் ராஜு பேட்டி.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் அதிமுக வலுவாக இருப்பதை பார்த்து அதிமுக உடைந்து உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்.
திமுக பொதுக்குழுவில் முதலமைச்சர் மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி போல தனது நிலைமை உள்ளது என தெரிவித்துள்ளார். இதுவரை எந்த முதல்வரும் எந்த காலகட்டத்திலும் பேசாத ஒன்றை முதல்வர் ஸ்டாலின் மனம் வெதும்பி பேசியுள்ளார்.
அதிமுகவிற்கு எந்த கொள்கையும் இல்லை என்று முதல்வர் கூறுகிறார். ஆனால் திமுகவை எதிர்ப்பது மட்டும்தான் அதிமுகவின் கொள்கை. திமுக மக்களுக்காக கொடுத்த திட்டங்கள் எல்லாம் குறுகிய நலத்திட்டங்கள் மட்டும்தான். தனது குடும்ப உறுப்பினர்களை கற்றுக் கொள்வது மட்டுமே திமுகவின் கொள்கை என விமர்சித்துள்ளார்.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…