ஈரோடு வெற்றியை திசைதிருப்ப வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புகின்றனர் என துரைமுருகன் பேட்டி.
திருச்சியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் மற்றும் பொதுச்செயலாளருமான துரைமுருகன், திமுக எப்போதும் வெறுப்பு பிரச்சாரத்தை செய்யாது, விருப்பு பிரச்சாரத்தை தான் செய்யும். இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றியை பொறுத்து கொள்ள முடியாமல் திசை திருப்பும் செயல் நடைபெறுகிறது.
காவிரி, குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டவில்லை, வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் சிறுபிள்ளைத்தனமாக சிலர் வதந்தி பரப்புகின்றனர் எனவும் குறிப்பிட்டார். அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை திமுக அரசு தற்போதும் செயல்படுத்தி வருகிறது.
ஈரோடு வெற்றியை திசைதிருப்ப வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புகின்றனர். திமுகவை பொறுத்தவரை கூட்டணி தர்மத்தை கடைபிடிப்போம், திமுக ஆட்சியை அகற்ற சதி நடக்கிறது என முதலமைச்சர் பேசியது குறித்த கேள்விக்கு, என்னைவிட முதல்வருக்கு அதிக செய்திகள் தெரியும் என பதிலளித்தார்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…