வன்னியர் உள்ஒதுக்கீட்டை திமுக தான் செயல்படுத்தும் – ஸ்டாலின் பேச்சு..!

Published by
murugan

முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் அரசாணை கூட வெளியிட முடியாது என ஸ்டாலின் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் படப்பை -கரசங்கால் பகுதியில் நடைபெறும் “உங்கள் தொகுதி ஸ்டாலின் நிகழ்ச்சியில்” பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், நேற்று சட்டமன்றத்தில் அறிவித்த வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீட்டை நாமதான் செயல்படுத்தனும். உள்ஒதுக்கீடு வெறும் அறிவிப்புதான்; முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் அரசாணை கூட வெளியிட முடியாது. வன்னியர்களுக்கான தனி ஒதுக்கீட்டை திமுக ஆட்சிக்கு வந்ததும் அமல்படுத்தும்.

தமிழகம் முழுவதும் எப்படி தூர்வாரியிருப்பார்கள்..? அரசு கஜானாவை தான் அதிமுகவினர் தூர்வாரி உள்ளனர் என கூறினார்.

Published by
murugan

Recent Posts

மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் அல்வாதான் இப்போ ஃபேமஸ்! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் அல்வாதான் இப்போ ஃபேமஸ்! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

திருநெல்வேலி : முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (7.2.2025) திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், 75,151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய்…

8 minutes ago

ரோஹித் சர்மா பார்ம் சரியில்லை! சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கேப்டனை மாற்றும் பிசிசிஐ?

டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி  தொடர் இந்த மாதம் தொடங்கப்படவுள்ள நிலையில், இந்திய அணி ரசிகர்களின் முழு கவனமும் ரோஹித் ஷர்மாவின்…

32 minutes ago

மணப்பாறை : 4 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை! பள்ளி நிர்வாகிகள் 5 பேர் கைது

திருச்சி : மாவட்டம் மணப்பாறையில் உள்ள மணப்பாறைபட்டி சாலையில் சிபிஎஸ்இ தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது.  இந்த பள்ளியில் படித்து…

58 minutes ago

2வது போட்டியிலும் விராட் கோலி இல்லையா? ஆட்ட நாயகன் கில் சொன்ன பதில்!

ஒடிசா : வருகின்ற 9ம் தேதி கட்டாக்கில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாட…

1 hour ago

மகா கும்பமேளா – சங்கராச்சாரியார் மார்க் பகுதியில் பயங்கர தீ!

உத்தரப் பிரதேசம் : பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் 4ஆவது முறையாக, மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. செக்டார்-18…

2 hours ago

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை… அதிர்ச்சி வாக்குமூலம்!

வேலூர்: திருப்பூரில் இருந்து ஆந்திராவுக்கு ரயிலில் சென்ற 4 மாத கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து தள்ளிவிட்ட…

3 hours ago