தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வரும் நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றக்கூடிய சட்ட மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்தார். எதிர்க்கட்சியான திமுக காவிரி டெல்டா வேளாண் மண்டல அறிவிப்பை வரவேற்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய திமுக தலைவர், திருச்சி, கரூர், அரியலூர் மாவட்டங்கள் விடப்பட்டது ஏன்? என்ற கேள்வியை எழுப்பினர். மேலும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதாவை தேர்வு குழுவிற்கு அனுப்ப வேண்டும் என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி புயல் கரையைக் கடப்பது போல அவர் விளக்கம் அளித்த பிறகு…
சென்னை : தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வருகின்ற 21-ஆம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல மேலடுக்கு…
டெல்லி : ஆன்லைன் போலி பங்கு சந்தை மூலம் ரூ.100 கோடி வரையில் மோசடியில் ஈடுபட்டதாக சீனாவை சேர்ந்த ஃபாங்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் இன்னும் 4 நாட்களில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என சென்னை வானிலை…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 19] எபிசோடில் நடிப்பில் கலக்கும் குடும்பம்.. சிக்கினார் மனோஜ்.. உண்மையை மறைக்கு மனோஜ்…