கருப்பர் கூட்டத்திற்கு பின்னால் இருந்தது திமுக என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் பாஜக சார்பில் பாஜக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். இதைத்தொடர்ந்து, மூலனூர் பகுதியில் எல்.முருகன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது எல்.முருகனுக்கு பொதுமக்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர். பொதுமக்கள் இலவசமாக வீடு கட்டித் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதற்கு எல்.முருகன் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தரப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் 2022-ம் ஆண்டிற்குள் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கப்படும். மேலும், கந்த சஷ்டி கவசத்தை இழிவுப்படுத்தியது திமுகவும் கருப்பர் கூட்டம் தான். அந்தக் கருப்பர் கூட்டத்திற்கு பின்னால் இருந்தது திமுக என தெரிவித்தார்.
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…