புதுசேரி மின்சாரதுறை தனியார் மயமாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் போராட்டம் நடத்தினர்.
புதுசேரி மின்சாரத்துறையை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முதற்கட்ட பணிகளை தொடங்கி உள்ளது. அதற்கான வேலைகளை அரசு ஆரம்பித்ததும் அதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
குறிப்பாக புதுசேரி மின்சாரத்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று புதுச்சேரியில், திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், விசிக போன்ற எதிர்க்கட்சிகள் அடங்கிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில், சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மின்தொழிலாளர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…