இடஒதுக்கீடு வாக்கெடுப்பில் திமுக எதிர்த்து வாக்களித்தது – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

Default Image

இடஒதுக்கீடு வாக்கெடுப்பில் திமுக எதிர்த்து வாக்களித்தது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக   திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு என்பது மோடி அரசின் வாக்கு அரசியலுக்காகத்தான். இடஒதுக்கீடு பற்றி பேரவையில் கேள்வி எழுப்பினேன், மாநிலங்களவையில் கனிமொழி பேசினார். இடஒதுக்கீடு வாக்கெடுப்பில் திமுக எதிர்த்து வாக்களித்தது. அதிமுக வெளிநடப்பு செய்து கபட நாடகமாடியது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்