கோவையில், திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்து சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. இந்த சுவரொட்டி ஒட்டியவர்களை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க வினர் புகார் அளித்தனர்.
இந்நிலையில், ஸ்டாலினை விமர்சித்து சுவரொட்டி ஒட்டியவர்களை கண்டித்தும், அவர்களை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு திமுக பெண் தொண்டர் சித்ரகலா என்பவர் தீக்குளிக்க முயற்சி செய்தார்.
தீக்குளிக்க முயன்ற சித்ரகலாவை காவல்துறை உடனடியாக தடுத்து நிறுத்தி விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…
டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…
சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…
திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த…