திமுக வெற்றி தற்காலிகமான வெற்றிதான் – அமைச்சர் ஜெயக்குமார்

திமுக வெற்றி தற்காலிகமாக வெற்றிதான் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ஆடத்தெரியாதவன் அரங்கு பத்தவில்லை என்ற கதையாக தேர்தல் வந்தாலே திமுகவிற்கு காய்ச்சல் வந்துவிடும். தமிழக அரசு தென்பெண்ணை ஆறு விவகாரத்தில்அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் 37 தொகுதியில் திமுக வெற்றி தற்காலிகமாக வெற்றிதான். ஐஐடி மாணவி தற்கொலை பிடித்து அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது .நிச்சயமாக குற்றவாளி தண்டிக்கப்படுவார் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025