திமுக நடத்தும் முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பெயர்களை அக்கட்சித் அறிவித்துள்ளது .
செப்டம்பர் 15-ஆம் தேதி திருவண்ணாமலை கலைஞர் திடலில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில் திமுக நடத்தும் முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பெயர்களை கட்சித் அறிவித்துள்ளது .அதன்படி, பெரியார் விருது – த.வேணுகோபால் , அண்ணா விருது – சி.நந்தகோபால், கலைஞர் விருது – ஏ.கே.ஜெகதீசன்,பாவேந்தர் விருது – சித்திரமுகி சந்தியவாணி முத்து, போராசிரியர் விருது – தஞ்சை இறைவன் ஆகியோருக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது திமுக.
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…