சென்னையை_யடுத்துள்ள பட்டினம்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற நிகழிச்சியில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் D.ஜெயக்குமார் கலந்து கொண்டார்.அப்போது அங்கே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது , அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் , பட்ஜெட் குறித்தும் மற்றும் அமமுக கழக குக்கர் சின்னம் விவகாரம் குறித்த கேள்விகளுக்கு பதிலத்தார்.மேலும் அவர் கூறுகையில் ஸ்டாலின் அவர்களின் அப்பா முதல்வராக இருந்த காலத்தில் இருந்து மக்களுக்கு பட்டை நாமம் போட்டு தமிழகத்தை மொட்டையடித்து ஆட்சி புரிந்தனர் என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் தொடங்கியது. ஆளுநர்…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை 2025 ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கிய நிலையில்,…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஆளுநர்…
கேரளா: கேரள மாநிலம் இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர்…
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் ஆளுநர் பேரவையில் உரையாற்றுவார்.…
சென்னை : பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது பெரிய தீராத ஒரு வருத்தமாக இருந்து…