மக்களுக்கு பட்டை , நாமம் போட்டு மொட்டையடித்தது திமுக….அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்…!!
சென்னையை_யடுத்துள்ள பட்டினம்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற நிகழிச்சியில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் D.ஜெயக்குமார் கலந்து கொண்டார்.அப்போது அங்கே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது , அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் , பட்ஜெட் குறித்தும் மற்றும் அமமுக கழக குக்கர் சின்னம் விவகாரம் குறித்த கேள்விகளுக்கு பதிலத்தார்.மேலும் அவர் கூறுகையில் ஸ்டாலின் அவர்களின் அப்பா முதல்வராக இருந்த காலத்தில் இருந்து மக்களுக்கு பட்டை நாமம் போட்டு தமிழகத்தை மொட்டையடித்து ஆட்சி புரிந்தனர் என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.