கர்நாடக அரசுக்கு மேகதாதுவில் அணைக்கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இதற்கு தமிழக கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.மேகதாதுவில் அணைக்கட்டினால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது என்று எதிர்க்கட்சியான திமுக எதிர்ப்பு தெரிவித்தது.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஏற்கனவே பிரதமருக்கு கடிதம் எழுதினார்.பாரதீய ஜனதா கட்சியும் மேகதாதுவில் அணை கட்டுவதை அனுமதிக்க மாட்டோம் என்று எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சிக்கூட்டம் நடைபெறும் என திமுக அழைப்பு விடுத்துள்ளது.இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும்.இந்த அனைத்து கட்சிக்கூட்டத்தில் காங்கிரஸ் ,முஸ்லீம் லீக், தேமுதிக , மதிமுக , விடுதலைசிறுத்தைகள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட் , தமாக உட்பட பல கட்சிகள் பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…