திமுகவினர் சுபஸ்ரீ மரணத்திற்கு அறிக்கை விட்ட பிறகும் திருவண்ணாமலையில் பேனர் வைத்துள்ளனர் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், விளம்பரத்திற்கு வேண்டுமானால் ஸ்டாலின் செயல், அறிக்கை, அவர் பேச்சு இருக்கலாம். ஆனால் நடைமுறைக்கு ஏற்காத ஒன்று. சுபஸ்ரீ மரணத்திற்கு அறிக்கை விட்ட பிறகும் திருவண்ணாமலையில் பேனர் வைத்துள்ளனர்.
தமிழ் எங்கும் எதிலும் ஒளித்திட வேண்டும் என கொடி பிடித்தது அண்ணாவின் அரசு விரும்பாத மொழி என்றும் திணிக்கப்படக்கூடாது.தமிழகத்தில் இருமொழி கொள்கைதான் பின்பற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…